பதிவுகள்
19-ம் நூற்றாண்டின் அரண்மனைக்குள் 1000 டன் தங்கம்
- October 27, 2019
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள டான்டியா கேரா கிராமத்தில் 19-ம் நூற்றாண்டின் அரண்மனை ஒன்று பாழடைந்த நிலையில் உள்ளது. ராவ் ராம் பக்ஸ் சிங் ஆட்சி செய்த இந்த அரண்மனைக்குள் 1000 டன் தங்கம் புதைக்கப்பட்டிருப்பது போன்று…
பாம்பன் பாலம் வரலாறு
- October 27, 2019
யாளி என்னும் தொன்ம உயிரினச் சிற்பம்
- October 27, 2019
மேலும் படிக்க
விக்ரம் லேண்டர் என்னவானது?
- admin
- October 27, 2019
நிலவுக்கு அனுப்பிய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரை கண்டறிவதில் நாசா மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. நிலவுக்கு இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டர் தரையிறங்கியதா இல்லையா என்பது குறித்து அறிந்து கொள்ள இந்தியாவுக்கு நாசா உதவுவதாக அறிவித்து இருந்தது. அக்டோபர் மாத துவக்கத்தில் விக்ரம் லேண்டர் இறங்கியதாக கருதப்பட்ட இடத்தின் புகைப்படத்தை நாசா விண்கலம் எடுத்து இருந்தது. ஆனால், அந்தப் புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் தெரியவில்லை. நிலவின் நிழல் பகுதியில் விக்ரம் லேண்டர்...
யோகா பாட்டி கோவை நானம்மாள்
- admin
- October 27, 2019
நானம்மாளிடம் கற்ற சுமார் 600க்கும் மேற்பட்டோர்கள் உலகம் முழுவதிலும் யோகா சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஹைலைட்ஸ் தாத்தா மன்னார்சாமியிடம் நானம்மாள் யோகா கற்றுக்கொண்டார். நானம்மாளின் மாணவர்கள் சர்வதேச யோகா போட்டிகளில் வென்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் யோகா நானம்மாள் யார் என்று கேட்டாலே போதும், சிறிய எரும்பு கூட அவரது பெருமைகளை பறை சாற்றும். அந்த அளவுக்கு யேகாவில் கை தேர்ந்தவர். 99 வயதில் கீழே விழுந்து முதுகில் அடிபட்ட நிலையிலும் விடாமல் யோகா செய்து வந்தவர். கோவை...
தமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை – யார் இந்த இளவேனில் வாலறிவன் ?
- admin
- October 27, 2019
சர்வேதச துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். யார் இந்த இளவேனில் வாலறிவன்? 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி கடலூரில் இளவேனில் வாலறிவன் பிறந்தார். இவர் தனது இரண்டாவது வயதில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பகுதிக்கு குடி பெயர்ந்தார். அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். இவர் 2012ஆம் ஆண்டு தனது 13ஆவது வயதில் முதல் முறையாக துப்பாக்கிச்...
19-ம் நூற்றாண்டின் அரண்மனைக்குள் 1000 டன் தங்கம்
- admin
- October 27, 2019
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள டான்டியா கேரா கிராமத்தில் 19-ம் நூற்றாண்டின் அரண்மனை ஒன்று பாழடைந்த நிலையில் உள்ளது. ராவ் ராம் பக்ஸ் சிங் ஆட்சி செய்த இந்த அரண்மனைக்குள் 1000 டன் தங்கம் புதைக்கப்பட்டிருப்பது போன்று தனக்கு கனவில் தெரிந்ததாக யோகி சுவாமி ஷோபான் சர்க்கார் என்ற சாது கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய வங்கிக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறார். இதையடுத்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, டான்டியா கேரா கிராமத்திற்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் குழுவை...
பாம்பன் பாலம் வரலாறு
- admin
- October 27, 2019
தமிழகத்தின் பெரும்பகுதியையும் இராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். இந்த இடத்தில் தரைவழி மற்றும் ரயில் பாதை இருந்தாலும், ரயில் பாதையே பாம்பன் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய கடல் பாலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தப் பாலம். 1914 ஆம் ஆண்டிலேயே கட்டி முடிக்கப்பட்ட இந்த பாலத்தில் மொத்த நீளம் 2.3 கி.மீ. பழைய புத்தகங்களின் படி, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஷத்திரிய வம்சத்தை சேர்ந்த மக்களால் இந்த பாலம் கட்டப்பட்டதாகவும், 1912ல்...
பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு
- admin
- October 27, 2019
பத்மநாபபுரம் அரண்மனை கன்னியகுமரி மாவட்டத்தின் தக்கலைக்கு அருகில் பத்மநாபபுரம் என்னும் சிறிய கிராமத்தில் அமைந்துள்ள ஒரு அரண்மனை ஆகும். இது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில்நாகர்கோவில் நகரிலிருந்து கேரளா தலைநகர் திருவனந்தபுரம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை தமிழ்நாட்டுப் பகுதியில் அமைந்திருந்தாலும், கேரள தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அரண்மனையைச் சுற்றி 4 கி. மீ. அளவிற்கு கிரானைட் கற்களால் ஆன கோட்டை அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையானது கி. பி.1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம...
யாளி என்னும் தொன்ம உயிரினச் சிற்பம்
- admin
- October 27, 2019
யாளி என்பது இந்துக் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், சரபம் என்றும் அழைக்கிறார்கள். இவற்றைப் பொதுவாக இந்துக் கோயில்களின் தூண்களில் காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் வேறு சில முருகன் கோயில்களிலும்...