குத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து

தீபாவளி பண்டிகை நமது நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகை நமது நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது

குத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து

நியூயார்க்: தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குத்துவிளக்கேற்றி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இணிப்பு, பலகாரங்களை பரிமாறிக் கொண்டு, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துகளை நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் ஒருவருக்கொருவர் பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் தங்களது உற்றார், உறவினர்கள், நண்பர்களை நேரில் சந்தித்து தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.

இந்திய மக்களின் முக்கிய தினமாகக் கருதப்படும் தீபாவளி பண்டிகை நமது நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குத்து விளக்கேற்றி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”தீப ஒளி திருநாளை கொண்டாடும் மக்களுக்கு அந்த கொண்டாட்டம் மகிழ்ச்சியுடனும், ஆசிர்வதிக்கப்பட்டதுமாக அமைய நானும், மெலினாவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு தீபாவளி மற்றும் மகிழ்ச்சிமிக்க வெற்றிகரமான வாழ்த்துகள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1540 Reviews

Michaelarorb
1

mega darknet market зеркало рабочее

MEGA - официальный сайт крупнейшей в СНГ площадки с интересными товарами. Сегодня МЕГА онион работает без блокировок и гарантирует безопасность пользователей. Если ранее, для перехода требовалось соединение MEGA Tor, то сейчас не нужен даже ВПН. Актуальная ссылка MEGA онион, по которой можно зайти на сайт https://meganewinfo.xyz. И переход потребует только быстрой авторизации и ввода капчи, что может быть даже более простой задачей, чем вход на стандартный интернет-магазин. Мы же рекомендуем ответственно подходить к покупкам. Нужно тщательно рассматривать предложения от разных продавцов, смотреть на отзывы и репутацию. И в таком случае купить на MEGA вы сможете что угодно. При этом быстро и безопасно. mega darknet market сайт

MjlMOXC
1

Htw 7 Nwdh Rne

One of the biggest online casino networks in Australia. Find out more here. Our online casino is 100% dedicated to you and your enjoyment. When you play with us, you are keeping your money safe from fraud and hacker attacks. The secret is to be fast and have reflexes. You need to quickly move your cursor and click on the tab that has the symbol for your staking level, before the timer runs out We are delighted to welcome you to the World’s Best Casino! Get our casinos for free, run back at home and enjoy the fun! roo casino real money

AlesyyVes
1

мега даркнет маркет отзывы

?????? ??????????? ???????? ?????? ??????? ??????? ???????? – ?????? ????? - мега сайт даркнет ссылка mega darknet мега маркетплейс новая площадка вместо hydra mega darknet market ссылка mega market ссылка:https://meganewinfo.xyz mega market ссылка:https://mega555kf7lsmb45yd6etzginolhxxi6ytdoma2rf77ng.com mega darknet market зеркало:https://megamarketdarknet.xyz mega market зеркала:https://megadmeobb1ahqw3reuqu5gbg6meixha.xyz hydra:https://mega-sb.xyz

PvkFQEH
1

Onz 1 Hwob Zas

Once you have registered at Roo Casino we will send an email confirmation to your address. To get started with your new account, you will need to enter a username and password. Roo Casino affiliates hold all the necessary licenses and permissions to operate an online casino, which is why they are able to offer an enjoyable gambling experience to players every time. You can find out more about their licenses by visiting their homepage. This website is operated by Rooy Casino affiliates. The company operates an online casino and has a license to do so. All the players are protected by the legal framework that governs online gambling. You can find out more about the company’s licenses, permissions, and other valid documents on the homepage of their website. So, all the players can rest assured knowing that the casino is operating legally Open an account at Roo Casino and we will instantly get you started on your journey by emailing you a detailed personalised welcome offer. Roo Casino login and registration is easy to use. Just click on the “Create account” button, enter your details and you are ready to play. roo casino 327

NbdYNBP
1

Esf 3 Xqrc Kzb

At Roo Casino, we’re committed to providing you with smooth and enjoyable experiences. You’re about to enter a fun new world of gambling, and we want you to enjoy every minute of it. To start off your experience in style, we will provide you with a 15-day cookie money trail so that you can get familiar with our software. Register a New Account at Roo Casino and Start Playing Roo Casino offers a variety of incentives to get you playing, whether that’s loyalty points or fun bonuses. Join today and start earning those rewards! Roo Casino rewards you with amazing bonus offers. You can enjoy a variety of incentives and promotions. Play at a trusted online casino with no worries. Roo Casino Australia is governed by strict rules, regulations and licensing. Their players can rest assured that they will always be protected by regulatory bodies, who enforce conditions and standards to ensure the highest industry standards are met. Roo Casino

Crupieree
1

insufflation cialis forum

Generic Viagra By Phone viagra and cialis online

ZflJPBA
1

Eyb 1 Hxiv Hjd

Roo Casino offers a variety of incentive bonuses for all their players. With a hundred dollar welcome bonus, no deposit required thrill seekers will be ready to hit the tables. Roo Casino offers a variety of bonuses and promotions aimed to bring in new players, including no deposit bonuses, welcome bonuses and daily rewards to keep you coming back. Roo Casino rewards you with amazing bonus offers. You can enjoy a variety of incentives and promotions. With Roo Casino, you’re sure to get the best bonuses and offers. And every day we make it easier for you to reach your goals through exclusive welcome offers, monthly VIP rewards and loyalty offers - plus occasional Promotions. Plus, you get access to an exclusive content library with best online slots, online casino games and more. Roo Casino offers a wide variety of incentives including deposit bonuses, free spins and progressive jackpots. Click today to claim your free money! https://policyandsociety.org/aussie-roo-casino

DonaldAdank
1

изготовление памятников в уфе

Admin, Read this: купить памятник в мастерская по изготовлению памятников памятник гранитный:https://km-alexandria.ru/ барельеф памятник:https://km-alexandria.ru/uslugi/izgotovlenie-barelefov/ заказать памятник:https://km-alexandria.ru/ мастерская по изготовлению памятников:https://km-alexandria.ru/ изготовление памятников из гранита:https://km-alexandria.ru/

Write a Review

admin

Read Previous

மாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *